Categories
Tech

இன்ஸ்டா பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி உங்களுக்கு இந்த தொல்லை இருக்காது…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் whatsapp பயன்படுத்துவதைப் போலவே கோடிக்கணக்கான பயணங்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு தேவையான பல வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் அதனை ஒரு சிறந்த வர்த்தக தளமாக பயன்படுத்தவும் பலர் இருக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் சில நேரம் தேவையில்லாத அக்கவுண்டுகளால் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்ஸ்டா தன் பயனர்கள் மோசடியில் இருந்து பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலமாக நீங்கள் ஒருவரை பிளாக் செய்தால் அவர் சம்பந்தப்பட்ட மற்ற அக்கவுண்டுகளும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலமாக பயனர்கள் எந்தவித கமெண்ட், சொற்கள் மற்றும் இமேஜ்கள் ஆகியவற்றை கூட முடக்க முடியும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |