Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படிதான் காப்பாற்றி கொள்ள வேண்டும்…. நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பொது மக்கள் வெள்ளத்தில் இருந்து தங்களை தாங்களே எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் சென்னிமலை தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் துறை, வருவாய் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன், வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் வெள்ளம் ஏற்படும் காலங்களில் தங்களை தாங்களே எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து நடைமுறை பயிற்சிகள்  அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |