மலைப்பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கபடுள்ளதும்….
ஈரோடு மாவட்டத்தில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலை பாதை வழியாக தினம்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. அப்போது அங்கு சுற்றித்திரியும் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறது. இதனை தடுப்பதற்காக வனத்துறையினர் திம்பம் மலை பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளனர்.
இந்த பலகையில் வாகனங்கள் 30 மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும், வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, போட்டோ எடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அந்த பலகையில் உள்ளது.