Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இப்படிதான் பணி செய்ய வேண்டும்” நடைபெற்ற செயல்முறை பயிற்சி வகுப்பு …. கலந்து கொண்ட காவலர்கள்….!!!!

பயிற்சி  காவலர்களுக்கு செயல் முறை வகுப்பு நடைபெற்றுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு இரண்டாம் நிலை செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை   அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அவர்களுக்கு காவல் நிலையத்தில் பதிவேடுகள் பராமரிப்பது, செயல்பாடுகள், பணி ஒதுக்கீடு, பணி செய்யும் முறை, ஆயுதங்கள் பராமரிப்பு மற்றும் கையாளுதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |