Categories
உலக செய்திகள்

இப்படியும் ஒரு உலக சாதனையா…? அமெரிக்க இளைஞரின் புதிய யோசனை….!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்னைடர் என்னும் இளைஞர் மிகவும் வித்தியாசமான முறையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது ஸ்னைடர் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் விமானத்தின் மூலம் எகிப்திற்கு சென்று அதிலிருந்து சுமார் 13,500 அடி உயரத்திலிருந்து தன்னுடைய பிரண்ட்ஸ்வுடன் குதித்துள்ளார்.

அதன் பின்பாக ஸ்னைடர் சுமார் 8,300 அடி உயரம் வரும் வரை காற்றில் 160 முறை சுழலத் தொடங்கியுள்ளார். இந்த உலக சாதனை படைத்த ஸ்னைடர் 5,000 அடி உயரம் வரும்போது தன்னுடைய உடம்பில் இணைக்கப்பட்டிருந்த பாராசூட்டை விரித்து பத்திரமாக கீழே இறங்கியுள்ளார்.

Categories

Tech |