Categories
பல்சுவை

இப்படியும் ஒரு மனிதரா….? “28 வருடங்களாக” பின்னோக்கி நடந்து செல்கிறார்…. என்ன காரணம் தெரியுமா….?

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுமே பொதுவாக முன்னோக்கி தான் நடந்து செல்வார்கள். ஆனால் ஒருவர் 28 வருடங்களாக பின்னோக்கி நடந்து செல்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் மனிதன் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 1989-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் இன்று வரை பின்னோக்கி நடந்து செல்கிறார். மேலும் நாட்டின் அமைதிக்காக பலர் எடுக்கும் முயற்சியில் மனிதன் பின்னோக்கி நடந்து சென்று ஒரு வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளது சற்று வியப்பாகத்தான்  இருக்கிறது.

Categories

Tech |