அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது தாய் வயதிலிருக்கும் பெண்ணொருவரை திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அலெக்சாண்டர் என்னும் 25 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தனது தாய் வயதிருக்கும் பெண்ணொருவரை சந்தித்து அவரிடம் காதல் வலையில் சிக்கியுள்ளார்.
அதன்பின்பு இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று தங்களது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக நகர்த்தியுள்ளார்கள். இந்த ஜோடியை பலரும் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் இருவரும் திருமணம் செய்துள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.