Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சபதமா….? 21 வருடங்களாக தாடி வளர்த்த நபர்…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்…..!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராம‌சங்கர் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்டிஐ அலுவலர் ஆவார். இவர் சிர்மிரி-பாரத்பூர் பகுதிகளை சேர்த்து 32 மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதன் காரணமாக 32 மாவட்டங்களாக மாற்றும் வரை தாடி வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு ராமசங்கரின் சபதம் நிறைவேறியதால் நேற்று தன்னுடைய தாடியை எடுத்தார்.

இந்த பகுதியை கடந்த வருடமே மாவட்டமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதால் தாடியை எடுத்து விட்டார். ஆனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக மீண்டும் ஒரு வருடம் தாடி வளர்த்துள்ளார். இந்நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து ராமசங்கர்  தன்னுடைய தாடியை எடுத்துள்ளார்.

Categories

Tech |