Categories
பல்சுவை

இப்படி ஒரு சாதனையாளரா….? ஆச்சரியமாக இருக்கிறதே…. என்னனு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஒலிம்பிக் என்று சொன்னவுடன் நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வருவது உசைன் போல்ட் தான். அதாவது ஒலிம்பிக்கில் ஏராளமான போட்டிகள் இருந்தாலும் உசைன் போல்ட்டின் சாதனை நம்முடைய மனதில் பதிந்து ஒலிம்பிக் என்று சொன்னவுடன் அவருடைய பெயர் ஞாபகத்தில் வருகிறது. இந்நிலையில் 120 வருடங்களுக்கு முன்பாக ஒலிம்பிக்கில் ஜிம் தோர்ப் என்பவர் ஒரு சாதனை செய்துள்ளார். கடந்த 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜிம் தோர்ப் 5 போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் 2 போட்டிகளில் தங்கப் பதக்கமும், 2 போட்டிகளில் சில்வரும், 1 போட்டியில் பிரான்சும் வென்றுள்ளார்.

இதில் சிறப்பாக என்ன இருக்கிறது என்றுதானே யோசிக்கிறீர்கள். அதாவது ஜிம் தோர்ப்‌ ஒலிம்பிக்  போட்டியில் பங்கு பெறுவதற்காக புது ஷூ வாங்கியுள்ளார். ஆனால் அந்த ஷூவில் ஒன்று மட்டும் திடீரென காணாமல் போய்விட்டது. இதனால் தன்னுடைய பழைய ஷுவை ஒரு காலிலும், மற்றொரு காலில் புது ஷூவையும் அணிந்துகொண்டு விளையாடி இருக்கிறார்‌. மேலும்  2 வெவ்வேறு  ஷூவை அணிந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஜிம் தோர்ப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

Categories

Tech |