Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இப்படி தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” ஆய்வு செய்து ஜ.ஜி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார் 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்  நேரில் சென்று  ஆய்வு செய்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லத்துரை, போலீஸ் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார்.இதனையடுத்து  அவர் பள்ளி மாணவர்களிடம் வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சிறப்புரை ஆற்றியுள்ளார்.

Categories

Tech |