Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென ஏற்பட்ட துயரம்… கோர்ட்டு பணியாளர்கள் சோகம்..!!

பெரம்பலூரில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோர்ட் அலுவலக உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையத்தில் பழனீஸ்வரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அலுவலக உதவியாளராக ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் பாதிக்கப்பட்டார்.

அதன் பின் அவர் ஜெயங்கொண்டத்திற்கு உடையார்பாளையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கோர்ட்டு பணியாளர்கள் மற்றும் வக்கீல்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |