ஜப்பானை சேர்ந்த எப் 15 என்னும் ஜெட் விமானம் அந்நாட்டின் கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும்போது அதன் ரேடார் வரையறையை தாண்டியதையடுத்து மாயமாகியுள்ளது.
ஜப்பானை சேர்ந்த எப் 15 என்னும் ஜெட் விமானம் அந்நாட்டின் கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும்போது அதனுடைய ரேடார் வரையறையை தாண்டியுள்ளது. இதையடுத்து அந்த ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே காணாமல் போயுள்ளது.
இதனை தேடும் பணியில் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் காணாமல் போன அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தொடர்பான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.