Categories
இந்திய சினிமா சினிமா

இப்போ நல்லா வளந்துட்டாங்க..! பிரபல நடிகையின் மகள்… வெளியான அழகிய புகைப்படம்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் அறிமுகமானதை தொடர்ந்து பாலிவுட் பக்கமும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தது. இதனால் தமிழில் ராவணன், எந்திரன், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” என்ற படத்திலும் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அழகிய ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த புகைபடத்தில் ஐஸ்வர்யா ராயின் மகள் முன்பை விட தற்போது நன்றாக வளர்ந்துள்ளார்.

Categories

Tech |