நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் இந்த மாதம் மே 30 மற்றும் 31ம் தேதி ஆகிய தேதிகளுக்கு 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதனை போலவே மே 28 மற்றும் 29 மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களாகும். எனவே வரும் 28 முதல் 31ம் தேதி முடிய வங்கிகள் செயல்படாது. எனவே அனைவரும் வங்கி தொடர்பான வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது அவசியமாகும்.
Categories