Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் அவதாரம் எடுக்கும் மாதவன்…. “நண்பன் மீது கொண்ட அன்பால் சூர்யா, ஷாருக்கான் செய்த விஷயம்”….!!!!!

மாதவன் இயக்கும் திரைப்படத்தில் சம்பளமே இல்லாமல் சூர்யா மற்றும் ஷாருக்கான் நடித்து கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான மாதவன் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இத்திரைப்படமானது தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்ட நிலையில் சூரியா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் சிறப்பு தோற்றத்தில் நடித்ததற்கு சூர்யா சம்பளம் வாங்கவில்லை. தனது நண்பர் மாதவன் மீது கொண்ட அன்பால் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

Categories

Tech |