இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இரண்டாவது நடிகையாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Categories