Categories
தேசிய செய்திகள்

“இயேசுவின் சேவை வழிகாட்டும் ஒளி”…. பிரதமர் மோடி ட்வீட்….!!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ பெருமக்களால் இன்று புனித வெள்ளி (இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரும் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புனித வெள்ளி யானை என்று இயேசு கிறிஸ்துவின் துணிச்சல், தியாகங்களை நினைவு கூறுகிறோம். அவருடைய சேவை, சகோதரத்துவம் பல மக்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நாள் கிறிஸ்துவர்களுக்கு தவம் செய்யும் நாளாகும்.

Categories

Tech |