Categories
தேசிய செய்திகள்

இரண்டாம் திருமணம் செய்த கணவன்…. நடுரோட்டில் வைத்து முதல் மனைவி செய்த மரியாதை…. பரபரப்பு சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்வர்ண பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் மனைவி அகிலா.நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமான நிலையில் ஒரு மகன் இருக்கிறான்.இதனிடையே ஸ்ரீகாந்த் வரதட்சணையாக 20 லட்சம் ரூபாய் பெற்று திருமணம் செய்து கொண்டார்.ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஸ்ரீகாந்த் வாரங்கல் பகுதியில் ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.

அதில் ஆத்திரம் அடைந்த அகிலா ஸ்ரீகாந்த்தை தரதரவனை இழுத்துச் சென்று அங்குள்ள மின்கம்பத்தில்  கட்டி வைத்து செருப்பால் சரமாரியாக தாக்கினார். அதனைத் தொடர்ந்து ஆசிரமடங்காமல் அவருக்கு செருப்பு மாலையும் அணிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |