Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் பிரபல நடிகை….. தீயாய் பரவும் தகவல்….!!!!!!!!!

ஹாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக  அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா  சோப்ராவையும் போர்பஸ் இதழ் தேர்ந்தெடுத்தது. கடந்த 2018 ஆம் வருடம் பாடகர் நிக் ஜோனாசை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்தனர்.

அந்தப் பெண் குழந்தையின் பெயர் மல்டி மேரி. இந்த குழந்தை பிறந்ததை  இந்த தம்பதியினர் அவர்களது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதில் வாடகைத்தாய் மூலமாக எங்கள் குழந்தையை பெற்றதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஸ்பெஷலான நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கின்றோம் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இரண்டாவது குழந்தையும் வாடகை தாய் மூலமாக பெற்றெடுக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |