தமிழகத்தல் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோபாலபுரம், பழைய கலெக்டர் ஆபீஸ், Travellers bungalow, Town church, L.I.C, வடக்கு பிரதட்சணம் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த இரண்டு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Categories