Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரவு நேர ஊரடங்கு – தனியார் வாகனங்களுக்‍கு அனுமதி …!!

இரவு நேர ஊரடங்கில் பொதுமக்களின் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்ததாக பெருநகர சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சாலையில் தவிக்கும் ஆதரவற்றோர், முதியோர்,  மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு உதவிட காவல் கரங்கள் என்னும் திட்டத்தை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கின் போது தனியார் வாகனங்களை நிறுத்தி உண்மையான காரணம் கேட்டு அனுமதிப்பதாக தெரிவித்தார்.

Categories

Tech |