Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு… தமிழகத்தில் தீவிரம்…. பரபரப்பு….!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர் முழுவதும் 10,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்க படுவார்கள். எனவே அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |