நடிகை ரைசா வில்சன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸுக்கு பின் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
It's really hard…… pic.twitter.com/HrGuDmeO7U
— sunny (@SunilReddy915) June 27, 2022
இதையடுத்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்ஐஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ரைசா தற்போது தெலுங்கு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் தமிழில் கைநிறைய படங்களை வைத்து நடித்து வருகின்றார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் ஒரு ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருக்கின்றார். அவர் அதில் போட்டதாவது, வேலை தொடர்பான டென்ஷன் அதிகமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சினையாக பயப்படாதீங்க…. எல்லாம் சரியாகிவிடும்…. எங்களுக்கு தான் இந்த பிரச்சனை என்று நினைத்தா? உங்களுக்குமா … என கூறியுள்ளனர்.