Categories
வேலைவாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்….. ரூ.14,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….!!!!

இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் சமூக ஆர்வலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Ramanathapuram District Child Production Unit

பணியின் பெயர்: Social Worker

கல்வித் தகுதி: Graduate / Post Graduate Sociology / Social Work, Psychology, Child Development, Criminology, Education

சம்பளம்: Rs.14000/-

வயதுவரம்பு: Max. 40 Years

கடைசி தேதி: 20.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.ramanathapuram.nic.in

https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2022/08/2022080415.pdf

Categories

Tech |