Categories
மாநில செய்திகள்

இருக்குன்றம்பள்ளி-மாமண்டூர் பாலம் சீரமைப்பு பணி…. 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றம்பள்ளி – மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் பாலாற்று பாலம் அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

Categories

Tech |