Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடலில் 9 நாள் வரை இருக்கும் கொரோனா…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலில் சுமார் 9 நாட்கள் வரையிலும் வைரஸ் உயிருடன் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதனை பரிசீலித்த நீதிபதிகள் கூறியபோது, இறந்தவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவுவதை தடுத்தல், பார்சி இன மக்களின் இறுதி சடங்குகளை கடைபிடித்தல் ஆகிய இரண்டையும் சமப்படுத்தும் வகையில் புதிய வழியை கண்டறிந்து அதை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |