Categories
உலக செய்திகள்

இறந்தவர்களின் குரலை மிமிக் செய்யும் அலெக்சா…. அமேசானின் புதிய அசத்தலான அப்டேட்….!!!!

உயிரிழந்தவர்களின் குரலை தத்ரூபமாக மிமிக் செய்யும் வகையில் அலெக்சாவை வடிவமைக்கும் பணியில் அமேசான் நிறுவனம் களமிறங்கியுள்ளது.அலெக்சா என்பது ஸ்மார்ட் ஸ்பீக்கர். இணைய இணைப்பு வசதியுடன் இது இயங்கி வருகிறது. தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் அலெக்சா பேசி வருகின்றது. தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வது, விரும்பிய பாடலை ப்ளே செய்வது, சில சமயங்களில் கதைசொல்லி ஆகவும் இது உலக மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இப்போது அதன் பயனர்கள் உலகில் அவர்கள் மிகவும் மிஸ் செய்யும் காலஞ்சென்ற தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலமாக கேட்கலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |