Categories
பல்சுவை வைரல்

இறந்து போன நண்பன்…. சக நாய்கள் செய்த இதயத்தை நொறுக்கும் காட்சி…. இதோ நீங்களே பாருங்க…!!!

சில நாய்கள் ஒன்றாக சேர்ந்து இறந்து போன தனது நண்பருக்கு இறுதி அஞ்சலி செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. ஒருவர் தனது நல்ல நண்பரை பிரிவது அவ்வளவு எளிது அல்ல. அதுவும் அவர் இறந்துவிட்டால் அந்த சுகத்தை தாங்கிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு கண் கலங்க வைக்கும் வீடியோவை தான் நீங்கள் இப்போது பார்க்கப் போகிறீர்கள். அந்த வீடியோவில் தெருநாய்கள் கூட்டம் ஒன்று இறந்து போன ஒரு நாய்க்கு பிரியாவிடை அளிப்பதை காண முடியும்.

Categories

Tech |