இறால் எண்ணெய் குழம்பு செய்யும் முறை
செய்முறை
இறால் – கால் கிலோ
மிளகாய் தூள்– இரண்டுதேக்கரண்டி
மல்லி தூள்– 3 தேக்கரண்டி
தேங்காய்– அரை மூடி
சோம்பு– இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் -ஆறு தேக்கரண்டி
செய்முறை
இறாலை கழுவி சுத்தப்படுத்தவும் தேங்காய் சோம்பு சேர்த்து அரைக்கவும். ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும். பின் வடகம் பொரிந்ததும் இராடை போடவும் .மிளகாய் பொடி மல்லிப் பொடி சேர்க்கவும் பிறகு அரைத்த தேங்காய் சோம்பு விழுதை சேர்க்கவும் வாணலியை மூடி வைத்து வேக விடவும் இறால் வெந்ததும் எண்ணெய் தெளித்து இறக்கவும்.
இப்போது இறால் எண்ணெய் குழம்பு ரெடி