Categories
மாநில செய்திகள்

இறைவழிபாட்டுக்கு இடையூறாக இருப்பவர்கள்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

இறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளவர்களின் பெயா் விபரங்களை அறிக்கையாக தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இது போன்ற நபா்களை கோயிலில் இருந்து வெளியேற்றினால்தான் பக்தா்கள் திருப்தி அடைவதோடு, கோயிலில் உள்ள தெய்வங்களும் நிம்மதி அடையும் என தெரிவித்தது.

சில கோவில்களில் பூஜை நடைமுறைகளை மேற்கொள்ள அா்ச்சகா்கள் மறுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு போன்றோர் இதனைத் தெரிவித்தனா்.

Categories

Tech |