இலங்கைத் தமிழர்கள் 76 பேர் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையில் இருந்து வெளியேறி கனடாவிற்கு குடிபெயர முடிவு செய்தனர். இவர்கள் MV OCEAN LADY என்ற கப்பந்நிலையில் பலர் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சிலர் நாடு கடத்தப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.லில் கனடாவிற்கு வந்தனர். இந்த கப்பலை வான்கூவர் தீவிற்கு மேற்கே கனடா நாட்டின் அதிகாரிகள் மறித்தனர். இந்த கப்பலில் பலருக்கு என்ன ஆனது என்பதை கனட நாட்டின் அதிகாரிகளால் இதுவரை கூற முடியவில்லை. இ
இதனையடுத்து அகதிகளாக வந்தவர்களில் சிலர் நிராகரிக்கப்பட்டதால் அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் MV OCEAN LADY என்ற கப்பலை தற்போது கனடா அரசு பிரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்த கப்பல் கடந்த 1990-ம் ஆண்டு ஜப்பானில் கட்டப்பட்டு இளவரசி ஈஸ்வரி என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.