Categories
உலக செய்திகள்

இலங்கையின் முன்னாள் பிரதமர்…. ரகசிய இடத்திற்கு ஓட்டம்…. வெளியான தகவல்….!!!

திருகோணமலை இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டிலிருந்து கப்பற்படை மூலம் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்று ஓடிவிட்டார். அதன்பிறகு திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருந்த நிலையில் திடீரென அவர் குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் திருகோணமலையில் இருந்து கொழும்பு அருகில் உள்ள ரகசிய இடத்திற்கு மகிந்த கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே மகிந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |