Categories
மாநில செய்திகள்

இலங்கை அரசை எதிர்க்கக் கிளம்பும் தமிழக மீனவர்கள்…. காரணம் இதுதான்?…!!!!

தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசு ஏலம் விடுவதை கண்டித்து பிப்ரவரி 11ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அரசியல்வாதிகள் விடுத்த கண்டனங்கள் எல்லாம் வெறும் கண்டனங்களாகவே இருக்கிறது. இந்நிலையில் தங்களுக்கு தாங்களே குரல்கொடுக்கக் கிளம்பும் இவர்கள் குரலாவது கேட்க வேண்டியவர்கள் காதில் கேட்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Categories

Tech |