Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு உதவுங்கள்….. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடம் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |