Categories
உலக செய்திகள்

இலங்கை… நஷ்டத்தில் தடுமாறும் அரசு விமான நிறுவனம்… பங்குகளை விற்க அரசு அதிரடி முடிவு…!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு அரசு நிறுவனங்கள் பல கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த வகையில் அரசுக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நஷ்டத்தில் தடுமாறி வருகின்றது. இதன் காரணமாக அதன் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலில் முதலீடாளர்களிடம் விற்று உரிமையை கைமாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்க அதிபர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான மந்திரி சபை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.

Categories

Tech |