Categories
தேசிய செய்திகள்

இலங்கை பிரதமர் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை ….!!

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையேயான மெய்நிகர்  உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இலங்கை பிரதமர் மகேந்திர ராஜபக்சே உடனான மெயின் நிகர் உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கான நீண்டகால மற்றும் பன் தலைமையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.

இருதரப்பு ஒத்துழைப்பை அனைத்து தளங்களிலும் விரைவுபடுத்த வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் இருவரும் விவாதிக்க உள்ளனர். கொரோனா பெரும் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை தீர்ப்பதற்கு இந்தியாவும், இலங்கையும் நெருங்கிய நட்புறவில் இருக்க வேண்டியது அவசியம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Categories

Tech |