Categories
உலக செய்திகள்

இலங்கை: முன்னாள் கிரிக்கெட் வீரர் உண்ணாவிரத போராட்டம்…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தாமிகா பிரசாத் 24 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

கொழும்புநகரில் அதிபர் அலுவலகம் உள்ள காலே பேஸ் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்விடத்தில் அவர் போராட்டத்தை தொடங்கினார். இப்போதைய பொருளாதார சிக்கலிலிருந்து விடுபடவும், சென்ற 2019ஆம் வருடம் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்பே கடந்த வாரம் இதற்காக அவர் கண்டன ஊர்வலம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |