ஏர்டெல் நிறுவனம் அமேசான் ப்ரைம் சந்தாவை ரூபாய் 349 திட்டத்திற்கு இலவசமாக வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அமேசான் ப்ரைம் சந்தாவை ரூபாய் 349 திட்டத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், இதனுடன் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெயில்டூன், விங்க் மியூசிக், பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை இந்த திட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.