Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இலவசமாக வழங்கப்படும் ஸ்கூட்டர்….. நடைபெறும் சிறப்பு முகாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மாற்று திறனாளிகளுக்கு நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும்  முகாம் நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் தசை சிதைவு , முதுகு தண்டுவடம், கை கால் பாதிப்பு போன்ற நோயாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

எனவே நமது  மாவட்டத்தை சேர்ந்தவர்கள்   தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பள்ளி கல்லூரி படிப்பு சான்றிதழ், 2 புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அமைந்துள்ள  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வைத்து   வருகின்ற 19- ஆம் தேதி நடைபெறும் பயனாளிகள் முகாமில் கலந்து கொள்ளலாம் அல்லது 04329228840 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |