Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இலவசம்…! ஊழியர்களுக்கு வரன் பார்க்கும் IT கம்பெனி…. திருமண பரிசு சம்பள உயர்வு….!!!!

மதுரையில் ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசிஸ் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக வரன் பார்த்து தரும் சேவையை வழங்கி வருகிறது. மேலும் இந்த சேவையை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு போனஸ் பரிசாக சம்பள உயர்வும் அளிக்கிறது.

இதுகுறித்து நிறுவனம் கூறுகையில், திருமணமாகாத ஊழியர்களின் நலன் கருதி இந்த சேவையை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் திருமணமாகாத ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |