கொரோனாவுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் போட்டி போட்டுக்கொண்டு முதலமைச்சர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பது கண்டனத்திற்கு உரியது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெங்காயம் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது குறிப்பிட்ட அளவை வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுவது முரண்பாடாக இருப்பதாகவும் குறை கூறினார்.
Categories