புதுச்சேரியில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் கைப்பந்து, டேக்வாண்டோ விளையாட்டுகளில் இலவச பயிற்சி பெற மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது 12 முதல் 18 வரை. நாள்:கைப்பந்து( ஆண்கள் தங்கியிருந்து பயிற்சி பெறுதல்)- மார்ச் 21 காலை 8 மணி முதல். டேக்வாண்டோ( ஆண் மற்றும் பெண் வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறுதல்)- வீரர்கள் தேர்வு மார்ச் 22 காலை 8 மணி முதல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Categories