Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு செம மகிழ்ச்சியான செய்தி…. இனி ஒரே குஷிதான்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

அதானி வில்மர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை 10% முதல் 15% வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி பான் சூன், பிரான்ட்ஸ், சன் ரிச், ருச்சி கோல்டு, டால்டா, ககன், ஃப்ரீடம் சன் பிளவர் ஆயில், வீடா லைப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 10 முதல் 15 சதவீதம் விலையை குறைத்து உள்ளன. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |