Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…. ரூ.8, ரூ.15, ரூ.5 விலை குறைவு….!!!!

இந்தியாவில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக உயரத் தொடங்கியது. இந்த நிலையில் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து இந்தியாவில் பாமாயில் விலை லிட்டருக்கு 8 ரூபாய், சூரியகாந்தி எண்ணெய் விலை 15 ரூபாய், சோயா எண்ணெய் விலை 5 ரூபாய் குறைந்துள்ளது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |