சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 472 குறைந்து ரூபாய் 36,624-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 59 குறைந்து ரூபாய் 4,578-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ 1.10 குறைந்து ரூபாய் 67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை 37 ஆயிரத்தை தொட்ட நிலையில் தற்போது விலைக்குறைவு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Categories