தமிழில் நானி ஜோடியாக ஆஹா கல்யாணம் படத்தில் நடித்த பிரபலமானவர் வாணி கபூர். தொடர்ந்து வார், பெஃபிக்ரே போன்ற பழமொழிகளில் படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்த பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
இதனையடுத்து இவர் அவ்வப்போது கவர்ச்சி படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கார். தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்