நடிகை திவ்யபாரதி இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மனதை கவர்ந்த திரைப்படம் பேச்சுலர். இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி பிரகாஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார். முதல் படத்திலேயே துணிச்சாலான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் லிவ்விங் டுகெதர் முறை மையமாகக் கொண்டுள்ளது. தற்போது மதில் மேல் காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அஞ்சனா இயக்கி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் திவ்யபாரதி அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் தற்போது கவர்ச்சிகரமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார் அது தற்போது வைரலாகி வருகிறது.