இந்திய வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஐசிஎஃப்ஆர்இ எனப்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 45
பதவி: Conservator of Forest, Deputy Conservator of Forest
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசி தேதி: 30.05.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்