கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூற்பாலை மேலாளர் உள்ளிட்ட இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/mugavaimaindhan/status/1467164372313071619