மதுரையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதல் நிலை காவலர் முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் சினிமாவுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணை மிரட்டி முதல் நிலை காவலர் முருகன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.. இவ்வழக்கில் முதல் நிலை காவலர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மதுரை திலகர்திடல் காவல்நிலைய குற்ற பிரிவு முதல் நிலை காவலர் முருகனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்..